போராடியவர் கருணாநிதி

img

அவசரநிலையை எதிர்த்து போராடியவர் கருணாநிதி சென்னை கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் புகழாரம்

அவசர நிலையை எதிர்த்து போராடியவர் கருணாநிதி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்கூறி னார்.